ரத்தான TNPSC குரூப் 2 தேர்வு எப்போது நடத்தப்படும்? அதிகாரி விளக்கம்

ரத்து செய்யப்பட்ட குரூப் 2 முதன்மை தேர்வு விரைவில் நடத்தப்படும் என்றும், தேர்வுக்கான ஹால் டிக்கெட் 15 நாட்களுக்கு முன்பே வெளியிடப்படும் என்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். அதேசமயம், பிப்.22-ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 2 பொது அறிவு (தாள் 2) தேர்வில் எவ்வித மாற்றமுமில்லை, அது வழக்கம்போல் நடைபெறும் எனவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி