பள்ளிகள் திறப்பு எப்போது?.. முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனை

கோடைகால விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கும் தேதி மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு தொடர்பாக இன்று (மே.18) அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனை நடத்துகிறார். முதலமைச்சர் விஜய் தலைமையில் பகல் 12 மணிக்கு முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. இதில் கல்வித்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்று, பள்ளிகளில் அடிப்படை வசதிகள், மாணவர் பாதுகாப்பு, பாடத்திட்ட முன்னேற்பாடுகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

தொடர்புடைய செய்தி