பிக் பாஸ் - சீசன் 10 ஒளிபரப்பு எப்போது? வெளியான தகவல்

விஜய் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இம்முறை 'காமன் மேன்' போட்டி மூலம் தேர்வு செய்யப்படும் பொதுமக்களுக்கு நேரடியாகப் பங்கேற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வரலாற்றிலேயே முதன்முறையாகத் தமிழ் (விஜய் சேதுபதி), மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் வங்கமொழி (சௌரவ் கங்குலி) பிக் பாஸ் நிகழ்ச்சிகள் ஒரே நேரத்தில் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவுள்ளன.

தொடர்புடைய செய்தி

✕
✕