"2026-ல் நாங்கள் ஆட்சிக்கு வரும்பொழுது..." அண்ணாமலை

"2026ஆம் ஆண்டு, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் திமுகவின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார். பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் இலவச காட்டன் வேட்டி சேலை திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஊழல் செய்து கொண்டிருக்கிறார் அமைச்சர் காந்தி. உடனடியாக, அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி