வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு எப்போது? - அதிகாரி விளக்கம்

தமிழகத்தில் அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, வரும் அக்டோபரில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி தொடங்கும் என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் பிழையின்றி அமைய வாக்குச் சாவடி அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்கு முன் வாக்குச்சாவடி சீரமைப்பு பணி தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி