செஞ்சிக்கோட்டை பார்வை நேரம் எப்போது?

இந்திய வரலாற்றில் மிகப்பெரிய இடத்தினை தக்கவைத்த செஞ்சிக்கோட்டை தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆகையால், செஞ்சிக்கோட்டை பாதுகாக்கப்பட்ட இடம் ஆகும். செஞ்சிக்கோட்டையை மக்கள் காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரையில் பார்க்கலாம். மலைமீது ஏறி பார்க்க நினைப்போர் 3 மணிக்குள் செல்வது நல்லது. கோட்டையை பார்க்க ரூ.20 கட்டணமும் வசூலிக்கப்படும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டணமாக ரூ.250 வசூலிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி