தை பிறந்தால் வழி பிறக்கும்.. ஒரே டயலாக் பேசும் கட்சிகள்

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் காட்சிகள் கிட்டத்தட்ட கூட்டணி முடிவுகளை அறிவித்துவிட்டனர். இருந்தாலும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், பிரேமலதா ஆகியோர் இன்னும் கூட்டணி முடிவை அறிவிக்கவில்லை. ஆனால் இவர்கள் அனைவரும் சொல்லிவைத்தாற்போல தை பிறந்தால் வழிபிறக்கும் என கூறிவருகின்றனர். அதே வேளையில் இபிஎஸும் தைபிறந்தால் வழி பிறக்கும் என கூறியது இவர்கள் அனைவரும் அதிமுக கூட்டணிக்கு செல்கிறார்களோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்தி