வாட்ஸ்அப்பில் இனி ஸ்டேட்டஸ்களை பகிர 'குளோஸ் பிரண்ட்ஸ்' அம்சம்

வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களுக்காக 'குளோஸ் பிரண்ட்ஸ்' என்ற புதிய அம்சத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் பயனர்கள் தங்களின் தொடர்புகளை நண்பர்கள், குடும்பத்தினர், அலுவலக சக ஊழியர்கள் என தனித்தனி பட்டியல்களாக பிரித்து, ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு ஸ்டேட்டஸ்களை பகிர முடியும். மெட்டா நிறுவனம் இந்த சேவையை முதற்கட்டமாக சோதித்து வருவதால், விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி