வாட்ஸ்அப்பில் சாட்களை ஷெட்யூல் செய்யும் புதிய வசதி அறிமுகம்

வாட்ஸ்அப் நிறுவனம் மெசேஜ்களை குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே அனுப்பும் 'சாட் ஷெட்யூல்' வசதியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது சோதனை நிலையில் உள்ள இந்த அம்சம், பயனர்கள் தாங்கள் விரும்பும் நேரத்தைத் திட்டமிட்டு முன்கூட்டியே செய்திகளை அனுப்ப வழிவகை செய்கிறது. இந்த வசதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் வெளியீட்டுத் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி