`பிளேடை விழுங்கினால் வயிறு என்ன செய்யும்?'.. சுவாரசிய தகவல்

வயிற்றில் பிளேடு சென்றால், “வயிற்று அமிலம் அதை கரைத்துவிடும்” என்று பலர் கூறுகின்றனர். ஆனால் அது மிக ஆபத்தான மற்றும் தவறான நம்பிக்கை. வயிற்று அமிலம் ஒரு பிளேடை முழுமையாக கரைக்க சுமார் 24 மணி நேரம் ஆகும். ஆனால், விழுங்கிய சில நொடிகளிலேயே அதன் கூர்மையான முனைகள் தொண்டை, உணவுக்குழாய் மற்றும் வயிற்றுச் சுவர்களை கிழித்து கடுமையான உள் ரத்தக்கசிவு, தொற்று மற்றும் உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடும். எனவே உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.

தொடர்புடைய செய்தி