அதிகாலையில் என்ன சொல்ல வேண்டும்

அதிகாலையில் பெண்கள் வீட்டுக்கதவை திறக்கும் பொழுது எட்டு லட்சுமிகளின் திருநாமங்களையும் உச்சரிக்க வேண்டும். அப்படி உச்சரித்தால் எட்டு வகை லட்சுமி இல்லம் தேடி வந்து ஏராளமான செல்வத்தை வழங்கும், பண கவலை மற்றும் பண பற்றாக்குறை ஏற்படாது. அதேபோல் கடை மற்றும் தொழில் நிலையங்களை பிறக்கும் பொழுது அஷ்டலட்சுமி பெயரை உச்சரிக்க வேண்டும் அப்போதுதான் வியாபாரம் விருத்தியாகும்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி

✕
✕