உறவில் அன்பை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

ஒரு காதல் உறவில் ரொமான்ஸ் மட்டுமே இருந்தால் போதாது, ஆழமான அன்பும் மரியாதையும் இருப்பதே அந்த உறவை நீடிக்க செய்யும். உறவில் அன்பு குறையும் போது, தம்பதியினர் தங்களுக்குள் இருக்கும் ஈகோவை கைவிட்டு வெளிப்படையாக பேசி குறைகளை தீர்த்து கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் சிறிய உதவிகளை செய்வது, பாராட்டுவது மற்றும் இக்கட்டான சூழ்நிலைகளில் துணையாக நிற்பதன் மூலம் இழந்த அன்பையும் பிணைப்பையும் மீண்டும் கொண்டு வர முடியும்.

தொடர்புடைய செய்தி