171 கோடியில் 5 புதிய தொழிற்பேட்டைகள் - அமைச்சர் மதன் ராஜா

சென்னை மற்றும் சுற்றுவட்டார குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் (MSME) தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சிட்கோ மூலம் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 234.38 ஏக்கர் பரப்பளவில், ரூ.171.39 கோடி திட்ட மதிப்பீட்டில் 5 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் மதன் ராஜா அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி