படுத்தவுடன் தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

நாள் முழுவதும் டிவி, லேப்டாப், மொபைல் போன்ற திரைகளை பார்ப்பதால் ஏற்படும் கண் எரிச்சல் இன்றைய தலைமுறையினரின் தூக்கத்தை பெரிதும் பாதிக்கிறது. உடல் எவ்வளவுதான் அசதியாக இருந்தாலும், இந்த நீல ஒளி மூளையை விழித்திருக்க செய்து தூக்கத்தை வரவிடாமல் தடுத்துவிடுகிறது. எனவே, இரவில் நிம்மதியான உறக்கத்தை பெற, தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே மொபைல் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி