வைகுண்ட ஏகாதசியில் என்ன படைக்க வேண்டும்?

பூஜையறையில் மாக்கோலமிட்டு அதன் மேல் ஒரு மணப்பலகையை வைத்து பெருமாள் படத்தை அலங்கரித்து வைக்க வேண்டும். படத்திற்கு முன் ஒரு வாழை இலையை பரப்பி, மிளகு சீரகம் கலந்த தோசை, உப்புமா, உளுந்து வடை, அக்கார அடிசல், பருப்பு பாயாசம், கற்கண்டு வைத்து படையலிட்டு நெய் தீபமிட்டு 108 முறை பெருமாள் நாமங்களை சொல்லி வழிபட வேண்டும். இன்று மாவு விரதம் என்பதால் மாவால் செய்யப்பட்ட உணவுகளையே நாமும் உண்ண வேண்டும்.

தொடர்புடைய செய்தி