"60 வயதில் திருமணம் செய்வதில் என்ன தவறு இருக்கிறது?”.. அமீர்கானுக்கு நடிகை ஆதரவு

60 வயதில் அமீர் கான் திருமணம் செய்து கொள்வது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு, மூத்த பாலிவுட் நடிகை ராக்கி குல்சார் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, “60 வயதில் திருமணம் செய்வதில் என்ன தவறு இருக்கிறது?. வயது என்பது ஒருவரின் தனிப்பட்ட மகிழ்ச்சிக்குத் தடையாக இருக்கக் கூடாது. விவாகரத்திற்குப் பிறகும் தனது முன்னாள் மனைவிகளுடன் அமீர்கான் நல்ல நட்புறவோடு இருப்பதே அவரது சிறந்த குணத்தைக் காட்டுகிறது” என்றார்.

தொடர்புடைய செய்தி