மாணிக்கம் தாகூர் கூறுவது அப்பட்டமான பொய்- ஆர்.எஸ்.பாரதி

மே 4 வாக்கு எண்ணிக்கையின்போது திமுக-அதிமுக ஆட்சி அமைக்கத் திட்டமிட்டதாகவும், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க உதயநிதி சம்மதித்ததாகவும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். இதனாலேயே தவெகவுக்குக் காங்கிரஸ் ஆதரவளித்தது என்றும் அவர் கூறினார். ஆனால், மாணிக்கம் தாகூர் கூறுவது அப்பட்டமான பொய் என்றும், தேர்தல் முடிவுக்குப் பின் தொலைபேசியில் கூட நன்றி சொல்லாதவர்கள் காங்கிரஸார் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி