கவினுடன் என்ன உறவு? சுபாஷினி கண்ணீர் வீடியோ

நெல்லையைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் (26) கடந்த ஜூலை 27 அன்று படுகொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தில் பெண்ணின் தம்பி சுர்ஜித் (24) என்பவர் கவினை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, "இந்த கொலைக்கும், எனது பெற்றோருக்கும் தொடர்பு இல்லை. எனது காதல் பெற்றோருக்கு தெரியாது. நானும் கவினும் காதலித்தது உண்மை" என சுபாஷினி கண்ணீருடன் பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி