தவாக வேல்முருகனை விஜய் ரசிகர்கள் வறுத்தெடுக்க காரணம் என்ன?

2026 சட்டப்பேரவை தேர்தலை மையமாக வைத்து அரசியலில் களமிறங்கும் விஜய், 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறார். இந்த விழாவுக்கு வந்த மாணவர்கள் விஜயுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதனை ஆபாசமான முறையில் சித்தரித்து விமர்சித்த வேல்முருகன் சில நாட்களுக்கு முன்பு அவதூறு கருத்தை பதிவு செய்தார். இதனால் விஜய் ரசிகர்கள் வேல்முருகனுக்கு எதிரான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். விஜயை அண்ணா, தாய்மாமா எனவும் உறவில் இணைந்து மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி