"கருப்பு" படத்தை மக்கள் இவ்வளவு கொண்டாட காரணம் என்ன?

RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில் மே 15 அன்று வெளியான 'கருப்பு' திரைப்படம், விமர்சன மற்றும் வசூல் ரீதியாக பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு கருப்பு சாமியை மையமாக கொண்டு நவீன தொழில்நுட்பத்தில் உருவான பக்தி படம் என்பதால் மக்கள் இதை கொண்டாடும் வேளையில், மலையாள நடிகர் இந்திரன்ஸின் கதாபாத்திரமும் இதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி