சுறாக்களின் வேகமான நீச்சலுக்குக் காரணம் என்ன?

கடலில் வாழும் மிக பெரிய உயிரினம் ஆன சுறாக்கள் எலும்புகளை கொண்டிருக்கவில்லை. அதன் முழு உடல் அமைப்பும் குருத்தெலும்புகளால் (Cartilage) இயற்கையாகவே ஆனது. இந்தக் குருத்தெலும்புகளின் காரணமாகவே, அவற்றின் உடல் மிகவும் இலகுவாகவும், வளைந்துகொடுக்கும் தன்மையுடனும் இருக்கிறது. இந்தத் தனித்துவமான அமைப்பு, கடலில் அவற்றின் வேகமான நீச்சலுக்கு உதவுகிறது.

தொடர்புடைய செய்தி