"திமுக தோல்விக்கு காரணம் என்ன?" மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு

தேர்தல் தோல்விக்கு முழுப் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியில் எல்லா மட்டத்திலும் மாற்றங்கள் செய்யப்படும் என வீடியோ வெளியிட்டுள்ளார். காலத்திற்கு ஏற்ப கட்சி மாற வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், தோல்விக்கான காரணங்கள் மற்றும் திமுக தலைமை இனி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த கருத்துகளைத் தெரிவிக்குமாறு தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி