நிலவில் பாதச்சுவடுகள் அழியாததன் பின்னால் உள்ள காரணம் என்ன?

நிலவின் மேற்பரப்பில் நடந்தால், பாதச்சுவடுகள் (Footprints) என்றென்றும் அழியாமல் இருக்கும். இதற்கு காரணம், பூமியில் இருப்பது போல நிலவில் காற்று, நீர் அல்லது வளிமண்டலம் இல்லை. நிலவில் இந்த சிதைவு ஏற்படுத்தும் காரணிகள் இல்லாததால், விண்வெளி வீரர்கள் நிலவில் விட்டு சென்ற பாதச்சுவடுகள் பல மில்லியன் ஆண்டுகளுக்கு அப்படியே இருக்கும். அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் முதல் அனைத்து விண்வெளி வீரர்களின் தடயங்களும் இன்றும் நிலவில் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி