உழவரைத் தேடி வேளாண்மை திட்டத்தின் நோக்கம் என்ன?

விவசாயிகளுக்கு அவர்களின் கிராமங்களிலேயே தேவையான விவசாய ஆலோசனைகள், பயிர் சார்ந்த தொழில்நுட்பங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் சகோதரத் துறை சார்ந்த திட்டங்களையும் எடுத்துரைத்து விவசாயிகளைப் பயன்பெற செய்வதே உழவரைத் தேடி வேளாண்மை திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். ஒவ்வொரு மாதமும் 2வது மற்றும் 4 வெள்ளிக்கிழமை இதுகுறித்த முகாம் நடைபெறும். இதில் விவசாயிகள் தங்களது குறைகளை கூறலாம்.

தொடர்புடைய செய்தி