காலில் விழுவதற்கு என்ன பெயர் சொல்வது?.. ஐபிஎஸை சாடிய ப.சிதம்பரம்

ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்தது கெஞ்சுவது என்றால், காலில் விழுவதற்கு என்ன பெயர் சொல்வது? என எடப்பாடி பழனிசாமிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். ஆட்சியில் பங்கு விவகாரம் குறித்து கட்சி தலைமைகள் பேசி முடிவு செய்வார்கள். மேலும், தவெக கூட்டணிக்கு காங்கிரஸை அழைத்தது எஸ்.ஏ.சந்திரசேகரின் விருப்பம் மட்டுமே எனவும் விளக்கம் அளித்தார்.

தொடர்புடைய செய்தி