நெல்லிக்காய் பொடியைச் சாப்பிடும் சரியான முறை எது?

நெல்லிக்காய் பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் சிறிதளவு தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது சிறந்த பலனைத் தரும். தேன் பிடிக்காதவர்கள் மிதமான சுடுநீரில் கலந்து பருகலாம்; இது கூந்தல் வளர்ச்சிக்கும், கண்பார்வைக்கும் மிகவும் நல்லது. இதில் வைட்டமின் C நிறைந்துள்ளதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கச் செய்கிறது.

தொடர்புடைய செய்தி