ஓ. பன்னீர்செல்வம் திமுக கூட்டணியில் சேர்ந்தால் வரவேற்போம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும், ஜனநாயக சக்திகள் யார் வந்தாலும் வரவேற்க தயாராக உள்ளோம் என்றும், கூட்டணி தொடர்பான இறுதி முடிவை மு.க. ஸ்டாலின் எடுப்பார் என்றும் கூறினார். மேலும், காங்கிரஸ்–திமுக கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நன்றி: தந்தி