குளிர்காலத்தில் போதிய அளவு தண்ணீர் குடிக்காததால், உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இது சோர்வு, தலைவலி, சரும வறட்சி மற்றும் சிறுநீரகப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே, குளிர் காலத்தில் தண்ணீர் தாகம் இல்லாவிட்டாலும், அதிக அளவு நீர் அருந்துவது அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.