தொங்கு சபை ஏற்பட்டால்..? மீண்டும் தேர்தல்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், அதிக இடங்களில் வெற்றிபெற்ற கட்சிக்கு ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார். அதில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறினால் 6 மாதங்களுக்கு ஆளுநர் ஆட்சி நடக்கும். அதன்பின்னர் மீண்டும் தேர்தல் நடைபெறும்.

தொடர்புடைய செய்தி

✕
✕