ராமதாஸ் உடல்நிலைக்கு என்ன ஆனது..? அன்புமணி பேட்டி

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது, இதயத்துக்கு செல்லும் ரத்துக்குழாய்கள் நன்றாக உள்ளன என அன்புமணி தெரிவித்தார். “பயப்படும்படி அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை என இதய சிகிச்சை மருத்துவர்கள் கூறினர், அவர் ஐசியுவில் இருப்பதால் பார்க்க முடியவில்லை. 6 மணி நேரம் ஐசியுவில் இருப்பார் அதன்பின்னர் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டு 2 நாட்களில் வீடு திரும்புவார்” என்றார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி