சீனாவில் ஒருவர் இணையத்தில் ஆபாச வீடியோ தேடிய போது, அவர் தனது காதலியுடன் இருந்த அந்தரங்க வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். விசாரணையில், ஹோட்டலில் தங்கியிருந்த போது ஸ்விட்ச் போர்டில் மறைத்து வைக்கப்பட்ட ஸ்பை கேமரா மூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து பெரிய மாஃபியா கும்பல் சிக்கியுள்ளது. ஹோட்டலில் தங்கும் போது தம்பதியினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.