புகையிலை பழக்கத்திலிருந்து விடுபட என்ன செய்யலாம்?

* தியானம், நினைவாற்றல், யோகா பயிற்சி செய்யலாம்
* புகையிலை பொருளை பார்க்கும்போது மனதை கட்டுப்படுத்தி விலகி செல்லலாம்
* சுவாசப் பயிற்சி நுரையீரல் திறனை மேம்படுத்தும்
* புகையிலை நினைவுக்கு வரும்போது ஆரோக்கியமான பழங்களை சாப்பிடலாம். இது வயிறு, மனம் நிறைந்த உணர்வைத் தரும்.
* அதிக மனஅழுத்தம் தரும் விஷயங்களை தவிர்த்து, எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள மனதை தயார்படுத்துங்கள். 
* அதிக டென்ஷன் என சிகரெட்டை கையில் எடுத்தால் கட்டாயம் அழிவு நிச்சயம் என்பதை மறக்காதீர்கள்.

தொடர்புடைய செய்தி