நியூஇயரில் இருந்து எதை கடைபிடிக்க போறீங்க!

ஒவ்வொரு ஆண்டும், புத்தாண்டின் போது உடம்பை குறைக்கணும், கோபத்தை குறைக்கணும், சிகரெட் குடிப் பழக்கத்தை விட வேண்டும், புத்தகங்களை படிக்கணும், புதிய தொழில் தொடங்க வேண்டும் என பல தீர்மானங்களை எடுப்போம். அதை சரிவர செய்வோர் குறைவு என்றாலும், ரிசொல்யூஷன் எடுக்க வேண்டியது கட்டாயம் அல்லவா. இன்றுடன் 2023ஆம் ஆண்டு நிறைவடைய உள்ளதால், 2024இல் இருந்து நீங்கள் எந்த கெட்டப் பழக்கத்தை கைவிட அல்லது நல்லப் பழக்கத்தை கடைபிடிக்க போகிறீர்கள் என கமெண்டில் சொல்லுங்க.

தொடர்புடைய செய்தி