அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அஜீரணம், மலச்சிக்கல், வாயுத் தொல்லை, குடல் பாதிப்பு, வயிற்றுப் புண் உள்ளிட்ட பல காரணங்களால் வலி ஏற்படலாம். சரியான நேரத்தில் உணவு சாப்பிடுதல், போதுமான தண்ணீர் குடித்தல், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுதல், அதிக காரம் மற்றும் எண்ணெய் உணவுகளைத் தவிர்த்தல் நல்லது. வலி ஏற்படும் நேரம், சாப்பிட்ட உணவு, வலியின் தன்மை ஆகியவற்றைக் கவனித்து மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி

✕
✕