மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன.?

பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முதல் காரணமாக கூறப்படுவது உடல் பருமன். உடல் பருமனான பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அதிகமாக ஏற்படுவது தெரியவந்துள்ளது. மேலும் மோசமான வாழ்க்கை முறை, நீண்ட காலமாக எடுக்கப்படும் ஹார்மோன் சிகிச்சைகள், கருத்தரிக்கும் வயதை அதிகரிப்பது, குறுகிய காலம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுதல், மரபணு காரணங்கள் ஆகியவையும் மார்பக புற்று நோய் ஏற்பட காரணிகளாக அமைகின்றன.

தொடர்புடைய செய்தி