அதிமுக கூறுவது வெட்கக் கேடானது: அருண் நேரு எம்.பி. பதிலடி

திமுக எம்.பி. அருண் நேரு வெளியிட்ட அறிக்கையில், “சூரியனைப் போன்று ஒளி வீசும் நம் முதல்வர் ஸ்டாலினின் பெயரையும் புகழையும் எதனாலும் மறைக்க முடியாது என்பதைப் இபிஎஸ் உணர வேண்டும். மக்கள் நலத்திட்டங்களுக்கு முதல்வர் பெயரைப் பயன்படுத்தக் கூடாது, என அதிமுகவின் சி.வி. சண்முகம் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இபிஎஸ் ஆட்சியில் கூட ஜெயலலிதா பெயர், படம் பயன்படுத்தப்பட்டது. எனவே அதிமுக இப்படி கூறுவது வெட்கக் கேடானது" என்றார்.

தொடர்புடைய செய்தி