தேமுதிகவை திமுக கூட்டணிக்கு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும், தேமுதிக இணைந்தது தித்திப்பான செய்தி என்றும், இது கூட்டணியை மேலும் பலப்படுத்தியுள்ளதாகவும் கூறினார். அதே நேரத்தில், அதிமுக கூட்டணி பலவீனமடைந்துள்ளதாகவும் அவர் விமர்சனம் செய்தார். இந்த இணைப்பு தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
நன்றி: பாலிமர்