வார இறுதி நாட்கள்.. 1,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

வார விடுமுறையை முன்னிட்டுச் சென்னையிலிருந்தும் பிற நகரங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதன்படி, கிளாம்பாக்கத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மொத்தம் 770 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 110 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 40 பேருந்துகளும் இயக்கப்படும். பயணிகள் ஞாயிறன்று திரும்ப வசதியாக 445 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி