பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிய இணைய முகவரி

நாளை காலை 9.30 மணிக்கு மேல் http://tnresults.nic.in, http://dge.tn.gov.in, http://results.digilocker.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும், 7845252525 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலமும் தேர்வு முடிவுகளை அறியலாம். ஆலோசனைக்கு 14417, 104, 14416 ஆகிய உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி