வெள்ளி காப்பு அணியுங்கள்.. எந்த ராசிக்கெல்லாம் நன்மை தெரியுமா?

ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு உலோகமும் ஒரு கிரகத்துடன் தொடர்புடையது. வெள்ளி சுக்கிரன் கிரகத்துடன் தொடர்புடையது. கடகம் ராசிக்காரர்கள் வெள்ளி வளையல், காப்பு அணிவது மனதிற்கு ஸ்திரத்தன்மையையும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் வைக்கும். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வெள்ளி வளையல் பொருள் வசதியையும் செழிப்பையும் தரும். துலாம், விருச்சிக ராசிக்காரர்களுக்கும் இது மங்களகரமானது. திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகள் வெள்ளி வளையல் அணிவதற்கு உகந்த நாட்கள்.

தொடர்புடைய செய்தி