வலுவிழந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளதுதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வலுவிழந்த டிட்வா அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி