மீண்டும் வெற்றி சரிதத்தை எழுதுவோம் - மு.க.ஸ்டாலின்

முன்னாள் முதல்வர் மு.க.கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டை சூழ்ந்து வரும் அரசியல் இருளை விரட்டியடித்து, மக்கள் நலன் காக்கும் புதிய விடியலை உருவாக்குவோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கழக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, வரவிருக்கும் சவால்களை வென்று தமிழ்நாட்டில் மீண்டும் வெற்றி சரித்திரத்தை எழுதுவோம் என தெரிவித்துள்ளார்.

நன்றி:PT

தொடர்புடைய செய்தி