தவெக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் வேலையை செய்வோம்: டிடிவி தினகரன்

தவெக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பணிகளை அறிவுநுட்பம் கொண்டவர்கள் விரைவில் செய்வார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று (செப்.2) பேட்டியளித்த அவர், தவெக எனும் பாதக சக்தியை அனைத்து அரசியல் கட்சிகளும் கவனித்து வருகின்றன என்று பேசியுள்ளார். மேலும், இது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அல்லாமல் தமிழக நலனை கருத்தில் கொண்டே செய்யப்படுவதாகவும், தேர்தல் நேரத்தில் அனுபவமிக்க தலைவர்கள் சரியான முடிவை எடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி