“200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்வோம்”.. உதயநிதி நம்பிக்கை

சென்னையில் நடைபெற்ற தனியார் ஊடகத்தின் கருத்தரங்கில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39-க்கு 39 என்று 100% வெற்றியை பெற்றோம். மக்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அமோக ஆதரவு கொடுத்தனர். அந்த ஆதரவு வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இருக்கும். 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்வோம்” என்றார்.

நன்றி: Kalaignarnews

தொடர்புடைய செய்தி