கச்சத்தீவை மீட்க தனிக்கவனம் செலுத்துவோம்: இபிஎஸ் உறுதி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 31) ராமநாதபுரத்தில் மீனவர் சங்க பிரதிநிதிகளை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, "தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவது கவலையளிக்கிறது. கச்சத்தீவு மீட்பு மட்டுமே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு. அதை கருத்தில் கொண்டு, அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்த தனிக்கவனம் செலுத்துவோம்" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி