குண்டு வெடிப்புக்கு காரணமான சதிகாரர்களை விடமாட்டோம் - பிரதமர் மோடி

டெல்லியில் செங்கோட்டை அருகே நேற்று (நவ.10) நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய  சதிகாரர்களை விடமாட்டோம் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். பூடானில் இன்று நடந்த அரசு நிகழ்வில் பேசிய அவர், "குண்டு வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஒட்டுமொத்த தேசமும் ஆதரவாக இருக்கும். இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு காரணமான அனைவரும் நீதியின் முன் நிச்சயம் நிறுத்தப்படுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி