“உதயநிதியை முதலமைச்சராக விடமாட்டோம்”.. பியூஷ் கோயல்

"திமுக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்தபடி சிலிண்டர் மானியம் மற்றும் பெட்ரோல்-டீசல் விலையைக் குறைக்கவில்லை" என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் இன்று (ஏப்.9) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தற்போதைய ஆட்சியில் தமிழ்நாடு பலவீனமான மாநிலமாக மாறிவிட்டது. ஒரு குடும்பத்தால் திமுக அரசு வழிநடத்தப்படுகிறது. உதயநிதியை முதலமைச்சராக விடமாட்டோம். 2021ம் ஆண்டு தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” என்றார்.

தொடர்புடைய செய்தி