போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை கைவிட மாட்டோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். "தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவே ஆசிரியர்கள் போராடுகிறார்கள் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் போன்றவர்கள்" என கூறியுள்ளார். நேற்று பேச்சுவார்த்தை நடந்த நிலையில் இவ்வாறு கூறியுள்ளார்.
நன்றி: நியூஸ் 18