திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவோம்.. திருமாவளவன் அதிரடி

ராமதாஸின் பாமகவை சேர்த்தால் திமுக கூட்டணியை விட்டு விசிக வெளியேறும் என திருமாவளவன் கூறியுள்ளார். மேலும், "விசிக மீதான நம்பகத்தன்மையை இழந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். திமுகவிற்கு அழுத்தம் கொடுக்க நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. திமுக எடுக்கும் முடிவு எங்கள் நிலைப்பாட்டிற்கு எதிராக இருந்தால், கூட்டணியில் இருந்து வெளியே வருவதை தவிர வேறு வழியில்லை” என கூறியுள்ளார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி