அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று (பிப்.17) தமிழகம் வருகைதந்திருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "காங்கிரஸ் இன்னும் திமுக கூட்டணியில் தொடருகிறது. கூட்டணி குறித்து பொதுவெளியில் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும். தனிநபர் கருத்துகளை காங்கிரஸ் கருத்தாக கருத வேண்டாம். கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமைதான் உரிய முடிவெடுக்கும்" என கூறினார்.
நன்றி: சன் நியூஸ்